Happy New Year 2020

Daily Devotion

New Year Prayer


Lord,
At the beginning of this new day, I offer you my life.
Come take my voice, may the words I speak be filled with encouragement and goodness.
Come take my hands, may the work they create be generous and giving.
Come take my feet, may the journeys I walk be led by your Spirit within.
Come take my life Lord, for I love your goodness, your kindness and your leading.
Amen.


ஆண்டவரே,
இந்த நாளின் துவக்கத்திலே என் வாழ்வை அர்ப்பணிக்கின்றேன்
என் குரலை பயன்படுத்தும், என் வாயின் வார்த்தைகள் உற்சாகத்தையும் நன்மையையும் உரைக்கட்டும்.
என் கைகளை பிடித்துக்கொள்ளும், அவைகள் செய்யும் வேலை தாராளமாயும் பிறருக்கு கொடுக்கும் கரங்களாகட்டும்.
என் கால்களை நடத்தும், உம்முடைய ஆவியானவர் என்னுடைய பிரயாணத்தை முன்நடத்தட்டும் .
என் வாழ்க்கையை ஆட்கொள்ளும், உம் அன்பை, தயவை, நடத்துதலையும் நான் நேசிக்கிறேன்.
ஆமென்

Please follow and like us:
RSS
Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube
Instagram